சீன ஒன்றிணைப்பு இலட்சியத்தைத் தடுக்க முடியாது:இந்திய நிதி நிபுணர்
2022-08-09 09:58:48

அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் பெலோசி சீனாவின் தைவானில் பயணம் மேற்கொண்டதைக் குற்றஞ்சாட்டிய இந்திய மும்பை பார்வையாளர்கள் ஆய்வு நிதியத்தின் முன்னாள் தலைவர் கால்னி கூறுகையில், சீனாவின் ஒன்றிணைப்பு இலட்சியத்தை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

பெலோசி, அமெரிக்க அரசின் 3ஆவது உயர் தலைவராவார். அவரது தைவான் பயணத்துக்கு அனுமதி கொடுத்த அமெரிக்க அரசு, எச்சரிக்கை கோட்டைத் தாண்டி, ஐ.நாவின் தீர்மானம் மட்டுமல்ல, அமெரிக்கா தானே வழங்கிய வாக்குறுதியையும் மீறியுள்ளது என்றும் கால்னி தெரிவித்தார்.