பிரிட்டனின் கடற்கரைக்கு அருகில் கூடிய ஏராளமான நண்டுகள்
2022-08-10 10:17:39

ஆகஸ்டு 7ஆம் நாள், பிரிட்டனிலுள்ள ஒரு கடற்கரைக்கு அருகில் ஏராளமான நண்டுகள் கூடி, சுற்றுலாப் பயணிகளுடன் விளையாடின.