சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் 14ஆவது விளையாட்டுப் போட்டி
2022-08-10 15:01:30

ஆக்ஸ்ட் 8ஆம் நாளிரவு, சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் 14ஆவது விளையாட்டுப் போட்டி அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

70 நிமிடங்கள் நீடித்த இவ்விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில், வீரர்கள் அணி வகுப்பு, கலை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

இவ்விளையாட்டு போட்டியில், இளைஞர் போட்டி, பொது மக்கள் போட்டி ஆகிய இரு பகுதிகள் அடங்குகின்றன. 20 ஆயிரத்துக்கு மேலான வீரர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். இவ்வெண்ணிக்கை வரலாற்றில் மிக உயர்வான பதிவை எட்டடியுள்ளது.

இவ்விளையாட்டுப் போட்டி ஆக்ஸ்ட் 16ஆம் நாள் முடிவடையும்.