ஜப்பானில் அருமையான அணில்கள்
2022-08-10 10:14:29

ஆகஸ்டு 9ஆம் நாள், ஜப்பானின் செண்டாய் நகரில் கோடை வெயில் காலத்தில் உள்ளூர் விலங்கியல் பூங்காயில் உள்ள அணில்கள், பனிக்கட்டிக்கு அருகில் உணவுப்பொருட்களைச் சாப்பிடுகின்றன.