ஷென்யாங் நகரில் அருமையான பெரிய நெல் வயல் ஓவியங்கள்
2022-08-10 10:15:42

ஆகஸ்டு 9ஆம் நாள், லியாவ்னிங் மாநிலத்தின் ஷென்யாங் நகரில் அருமையான பெரிய நெல் வயல் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளன.