சௌதி அரேபியாவில் ஒட்டக விழா
2022-08-11 10:49:23

சௌதி அரேபியாவின் தாயிஃப் நகரில் ஆகஸ்டு 10ஆம் நாள் இளவரசர்களின் ஒட்டக விழா நடத்தப்பட்டது.