அருமையான மழை காட்சிகள்
2022-08-12 10:26:16

மழைகாலத்தில், மேகத்தின் நடுவில் ஒரு பெரிய ஓட்டை இருப்பது போல் தெரிகிறது. கொட்டும் மழை அருவியைப் போன்றது.