மிகவும் சூடாக இருக்கின்ற ராட்சத பாண்டாகள்
2022-08-12 10:27:09

கோடைகாத்தில் அதிக வெப்பநிலை தொடர்ந்து, ராட்சத பாண்டாகள் மிகவும் சூடாக இருக்கின்றன. அவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்து, வெப்பத்திலிருந்து தப்பிக்க பெரும்பாலான நேரம் அரங்கிற்குள் இருக்கின்றன.