குகே மன்னராட்சி வரலாற்று நினைவுச் சின்னம்
2022-08-12 10:31:25

குகே மன்னராட்சி வரலாற்று நினைவுச் சின்னம், திபெத்தின் அலி பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது 300க்கும் மேற்பட்ட வீடுகள், 300க்கும் மேற்பட்ட குகைகள், 2 சுரங்கப் பாதைகள் முதலியவற்றைக் கொண்டுள்ளது. திபெத் வரலாற்றை ஆய்வு செய்வதற்கு மட்டுமல்ல, பண்டைய சீனக் கட்டிட ஆய்வுக்கும் முக்கியமான தரவுகளை வழங்குகிறது.