பாகிஸ்தானின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைப்பு
2022-08-12 18:58:10

பாகிஸ்தான் தேசிய வங்கி ஆகஸ்ட் 11ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 5ஆம் நாள் வரை, இவ்வங்கியில் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை, 783கோடியே 3இலட்சம் அமெரிக்க டாலராகும். கடநத் ஜுலை 29ஆம் நாளில் இருந்த 838கோடியே 54இலட்சம் அமெரிக்க டாலரை விட, 55கோடி 50இலட்சம் அமெரிக்க டாலர் குறைந்து, 2019ஆம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.