அதிக கடனுடைய இலங்கையின் அரசு சார் மின்னாற்றல் உற்பத்தி நிறுவனம்
2022-08-13 16:33:26

தனியார் மின்னாற்றல் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிலோன் பெட்ரோலியம் நிறுவனத்திலிருந்து, அரசு சார் மின்னாற்றல் உற்பத்தி நிறுவனமான சிலோன் மின்சார வாரியம் 13790 கோடி ரூபாய் கடன் வாங்கியது என்று இலங்கை மின்னாற்றல் மற்றும் எரியாற்றல் அமைச்சர் காஞ்சனா விஜேசேகேரா ஆகஸ்டு 12ஆம் நாள் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தை 75 விழுக்காடு அதிகரிக்குமாறு, அந்நாட்டின் பொது பயன்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த மின்சாரக் கட்டுப்பாட்டுப் பணியகம் அண்மையில் சிலோன் மின்சார வாரியத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.