ஜப்பானிலும் தென் கொரியாவிலும் கரோனா பரவல் தீவிரம்
2022-08-15 10:13:28

ஜப்பானிலும் தென் கொரியாவிலும் கரோனா நோய் தொற்று தீவிரமாகப் பரவியுள்ளது. புதிய பாதிப்புகள் வேகமாக அதிகரித்துள்ளன. அமெரிக்க ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 28 நாட்களில் ஜப்பானில் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50லட்சத்தைத் தாண்டி இந்த எண்ணிக்கை, உலகளவில் முதலிடத்தை வகித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, 3ஆவது இடத்தில் உள்ள தென் கொரியாவில் வகித்து கடந்த 28 நாட்களில் 25லட்சம் புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.