25ஆண்டுகளில் வளர்ந்த நாடாக உருவாக்க இந்தியாவின் திட்டம்
2022-08-16 11:28:55

வரும் 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக உருவாக்குவது இந்தியாவின் நோக்கமாகும். இதனை நனவாக்க, உள்நாட்டின் மின்சாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் எண்ணியல் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளை வகுக்கவுள்ளதாக இந்தியத் தலைமை அமைச்சர் நரந்திர மோடி ஆகஸ்ட் 15ஆம் நாள் அந்நாட்டின் சுதந்திர தினத்தின் கொண்டாட்டத்தில் உரைநிகழ்த்திய போது தெரிவித்தார்.