கடும் வெயில் சிவப்பு முன்னெச்சரிக்கை சீனா வெளியீடு
2022-08-16 11:14:30

அண்மையில் சீனாவின் பல இடங்கள் கடும் வெயில் வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. சீனத் தேசிய வானிலை நிலையம் 16ஆம் நாள் கடும் வெயில் சிவப்பு முன்னச்சரிக்கையை அறிவித்துள்ளது. இன்று பகலில், சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் பகுதி, ஷேன்சி, ஹெநன், அன்ஹூவேன், ஜியாங்சு, ஷாங்காய் உள்ளிட்ட பல இடங்களில் வானிலை 35-39 டிகிரி செல்சியஸ் இருக்கும். சில பகுதிகளில் அதிகபட்சம் 40டிகிரி செல்சியஸைத் தாண்டக் கூடும்.