லியாவ்நிங் மாநிலத்தில் ஷிச்சின்பிங் ஆய்வுப்பயணம்
2022-08-18 10:15:40

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 17ஆம் நாள் பிற்பகல் லியாவ்நிங் மாநிலத் தலைநகர் ஷென்யாங்கில் ஆய்வு மேற்கொண்டு, சியாசுன் ரோபோ மற்றும் ஆட்டோமேஷன்  நிறுவனம்,  மூடான் குடியிருப்புப்பகுதி ஆகியவற்றுக்கு சென்றார்.

தொழில் நிறுவனங்கள் அறிவியல் தொழில்நுட்பங்களில் புதுமைகளை உருவாக்குவது, குடியிருப்புப் பகுதிகளில் பொது சேவை ஆகியவை குறித்து அவர் ஆய்வு செய்தார்.