அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சீனாவின் மீதான அவதூறு
2022-08-18 17:29:15

சீனா கடன் பொறிகளை ஏற்படுத்தியது என்று  அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொண்ட போது வேண்டுமென்றே பரப்புரை செய்தார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 18ஆம் நாள் கூறுகையில்,

சீனாவின் கடன் பொறி என்பது, சொந்த பொறுப்பை இடம்பெயர்த்த மேலை நாடுகள் ஏழுப்பிய பொய் கூற்றாகும் என்றார்.

கடந்த சில ஆண்டுகளில் வளரும் நாடுகளின் கடன், மேலை நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்களிலிருந்தும் பலதரப்பு நிறுவனங்களிலிருந்தும் ஏற்படுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.