10ஆண்டுகளில் புத்தாக்க ரீதியில் நாடாக மாறிய சீனா
2022-08-19 16:19:53

கடந்த 10ஆண்டுகளில் சீனாவில் தேசிய புத்தாக்க செயல்விளக்க மண்டலங்களின் எண்ணிக்கை 3இலிருந்து 23ஆக அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டு வரை, புதிய உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை 49ஆயிரத்திலிருந்து 3லட்சத்து 30ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. புத்தாக்கம் மூலம் சீனாவில் எங்கெங்கும் ஆழமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. உயர்வேக தொடர்வண்டி, 5ஜி இணையம், மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் சீனா உலக முன்னணியில் உள்ளது.