2022ஆம் ஆண்டு சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாரம்
2022-08-21 17:07:45

2022ஆம் ஆண்டு சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாரத்தின் முக்கிய நிகழ்வு மற்றும் பெய்ஜிங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாரம் ஆகஸ்டு 20ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம், தொற்றுநோய்க்கு எதிர்ப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, இரண்டாவது சின் காய்-திபெத் ஆய்வுப் பயணம் மற்றும் பெய்ஜிங்கின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கச் சாதனைகளை வெளிப்படுத்துவதில் இந்த நிகழ்வு முக்கியமாக கவனம் செலுத்தியது.

சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாரம் 2001ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 21 முறை நடத்தப்பட்டது. மொத்தம் 180 கோடி பேர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.