சீனச் சர்வதேச நுண்ணறிவுத் தொழில் பொருட்காட்சி துவக்கம்
2022-08-22 10:02:53

2022ஆம் ஆண்டு சீனச் சர்வதேச நுண்ணறிவுத் தொழில் பொருட்காட்சி ஆகஸ்டு 22ஆம் நாள் ச்சொங் ச்சிங் மாநகரில் துவங்கியது. உலகளவில் புகழ்பெற்ற அறிவியலாளர்கள், சீன அறிவியல் கழகத்தின் மூத்த அறிஞர்கள், சீனப் பொறியியல் கழகத்தின் மூத்த அறிஞர்கள் முதலியவர்கள் துவக்க விழாவில் காணொளி வழியாக சொற்பொழிவு ஆற்றினர். இணைய வழியில் நடைபெறும் நடப்பு பொருட்காட்சியில் வுள்ளது. இணையவழி கண்காட்சி, கருத்தரங்கு, திட்டப்பணி உடன்படிக்கையில் கையொப்பமிடும் நிகழ்ச்சி உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.