தேயிலை பறிக்கும் இந்தியத் தொழிலாளர்கள்
2022-08-22 10:17:39

அகஸ்டு 19ஆம் நாள், இந்தியாவின் கோலாகத் நகரில், பெண் தொழிலாளர்கள் ஜாபி என்னும் பாரம்பரிய தொப்பிகளை அணிந்து, தேயிலை பறிப்பதில் ஈடுபட்டனர். தேயிலை தோட்டத்திலுள்ள பணியாளர்களின் ஒரு நாள் ஊதியத்தை 27 ரூபாய் அதிகரிக்க அசாம் மாநில அரசு 9ஆம் நாள் அறிவித்தது.