24 சூரிய பருவ நாட்களில் ஒன்றான வெப்ப முடிவு நாள்
2022-08-23 16:31:28

ஆகஸ்டு 23ஆம் நாள் சீனாவின் 24 சூரிய பருவ நாட்களில் ஒன்றான வெப்ப முடிவு நாளாகும். இன்று முதல், சீனாவில் கோடை வெப்பம் படிப்படியாக குறைவதுடன், இலையுதிர்கால மழை குளிர்ச்சியான வெப்ப நிலை நிலவத் தொடங்கும். அத்துடன் விவசாயிகள் நெல் அறுவடைப் பணியை தொடங்குவர்.