ஹேநான் மாநிலத்தில் திராட்சை பழங்கள் விளைச்சல்
2022-08-25 10:38:26

ஆகஸ்டு 24ஆம் நாள், சீனாவின் ஹேநான் மாநிலத்தின் டாஷிச்சுவான் கிராமத்தில் உள்ளூர் மக்கள் திராட்சை பழங்களை அறுவடை செய்தனர். அங்குள்ள தலைச்சிறந்த தொழில் நிறுவனங்களின் வழிக்காட்டில், விவசாயிகள் 100 மேலான ஹெக்டருக்கும் மேலான நிலப்பரப்பில் திராட்சை பழங்களைப் பயிரிட்டு, வருமானத்தை அதிகரித்துள்ளனர்.