ஜியாங்சூ மாநிலத்தில் நீரில் காடு
2022-08-25 10:41:48

சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் யாங்சோ நகரிலுள்ள “நீர் பரப்பில் காடு” காட்சியிடம் அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளது. ஆண்டுதோறும் மே முதல் அக்டோபர் திங்கள் வரை, பச்சை நிறமான ஏரி மிகவும் அழகானது.