சீனாவின் 17வது ச்சாங்ச்சுன் திரைப்பட விழாவின் கருத்தரங்கு
2022-08-25 10:33:54

சீனாவின் 17வது ச்சாங்ச்சுன் திரைப்பட விழா ஆகஸ்டு 23 முதல் 28ஆம் நாள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ்விழாவின்போது, பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆகஸ்டு 24ஆம் நாள் 2 கருத்தரங்குகள் நடைபெற்றன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பிரதிநிதிகள், திரைக்கதை எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 100 பேர் இக்கருத்தரங்குகளில் பங்கெடுத்தனர்.