ஷான்சியில் தைஹாங் வான் பாதை
2022-08-29 14:57:42

தைஹாங் வான் பாதை என்பது ஷான்சி மாநிலத்தின் பிங்ஷுன் மாவட்டத்திலுள்ள ஒரு மலைப் பாதையாகும். சரிந்த மலைகளுக்கிடையிலுள்ள 35 கிலோமீட்டருடைய இப்பாதை, பல சுற்றுலா பணியாலர்களை ஈர்த்துள்ளது.