உருளைக்கிழங்கு அமோக அறுவடை
2022-08-29 15:00:37

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் நாள் குய்சோ மாநிலத்தின் சியேஷான் மாநட்டத்திலுள்ள மிலா எனும் உருளைக்கிழங்கு பயிரிடும் தளத்தில் அமோக அறுவடை காட்சிகள் நிறைந்துள்ளன. நல்ல விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.