ச்சோங்ச்சிங்கில் இயற்கைப் பாதுகாப்பு
2022-08-29 14:53:11

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் நாள் ச்சோங்ச்சிங் மாநகரிலுள்ள ஜியாங்ஜின் மலையில் இயற்கை வளங்களின் பாதுகாப்பால், அதிகமான உயிரின வகைகள் சிறப்பாக வசிக்கின்றன.