பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கினால் கடும் பாதிப்பு
2022-08-30 19:08:18

பாகிஸ்தானின் செய்தி ஊடகங்கள் ஆகஸ்டு 30ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டின் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் கூறுகையில், வெள்ளப்பெருக்கின் பாதிப்பால் அந்நாட்டின் பொருளாதாரத்தின் இழப்பு குறைந்தது 1000 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. பாகிஸ்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 3 விழுக்காடு வகித்துள்ளது என்றார்.