சீனாவின் முதலாவது கடல் கடந்த அதிவிரைவு இருப்புப் பாதை திறப்பு
2022-08-30 15:25:41

ஃபுசோ--சியாமென் இடையேயான சீனாவின் முதலாவது கடல் கடந்த அதிவிரைவு இருப்புப் பாதை ஆகஸ்டு 30ஆம் நாள் காலை திறந்து வைக்கப்பட்டது.

277.42 கிலோமீட்டர் நீளமுடைய இந்த இருப்பு பாதையின் வடிவமைப்பு வேகம் மணிக்கு 350 கிலோமீட்டராகும். இதில், 8 நிலையங்கள் உள்ளன. இப்புதிய இருப்பு பாதை திறக்கப்பட்டுள்ளது. ஃபுசோவும் சியாமென்னும் இடையேயான பயண நேரம் 1 மணி நேரமாகக் குறைந்துள்ளது.