கிராண்ட் கால்வாயின் சுவையான உணவுகள்
2022-08-30 10:09:51

கிராண்ட் கால்வாயின் நெடுகிலுள்ள பல மாநிலங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த சிறப்புமிக்க உணவுகளும் விதவிதமான சிற்றுண்டிகளும் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. கிராண்ட் கால்வாயின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வ பாரம்பரிய உணவின் வரலாற்று, பண்பாட்டு பழக்கவழக்கங்கள் ஆகியவை இதில் காட்டப்பட்டுள்ளன.