கிராண்ட் கால்வாயின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பண்பாடு
2022-08-30 10:09:02

சீனாவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வம் பற்றிய 7வது கண்காட்சி ஆகஸ்ட் 25ஆம் நாள் முதல் 29ஆம் நாள் வரை ஷான்டொங் மாநிலத்தின் ஜினானில் நடைபெற்றது. கிராண்ட் கால்வாயின் பண்பாடு, பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வம் மற்றும் நவீன வாழ்க்கை ஆகியவற்றுக்கிடையில் நெருக்கமாக இணைக்கப்பட்ட உறவை இது காட்டுகிறது.