பூசணி கண்காட்சி
2022-08-30 10:10:54

ஜெர்மனியின் லுட்விக்ஸ்பர்கில் ஆகஸ்டு 26ஆம் நாள் பூசணிக்காய் கண்காட்சி நடைபெற்றது. பல்வேறு வடிவங்களிலான பூசனிக்காய்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.