சைப்ரினஸ் கார்பியோ வளர்ப்பு
2022-08-31 10:48:08

கடந்த சில ஆண்டுகளில், ஷன் டொங் மாநிலத்தின் செள சுவாங் நகரில் சைப்ரினஸ் கார்பியோகளைக் கிராமவாசிகள் வளர்த்து, வருமானத்தை அதிகரித்து வருகின்றனர்.