அருமையான எக்ரேட்களின் காட்சிகள்
2022-08-31 10:49:07

ஆகஸ்டு 30ஆம் நாள், லியாவ்னிங் மாநிலத்தின் ஷென்யாங் நகரில், எக்ரேட்கள் சில நேரங்களில் உணவுக்காக தண்ணீரில் மூழ்குகின்றன. சில சமயங்களில் விளையாட்டில்  ஈடுபடுகின்றன. இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் ஒரு அழகான சுற்றுச்சூழல் அழகான காட்சி ஆகும்.