தொங்கும் வீடுகள்
2022-09-01 10:18:34

ஹூபே மாநிலத்திலுள்ள பெங்ஜியாஜாய் இயற்கைக் காட்சியிடத்தில், சுற்றுலாப் பயணிகள் தொங்கும் வீடுகளில் பயணம் மேற்கொண்டு, அழகான இலையுதிர்காலக் காட்சிகளை அனுபவிக்கின்றனர்.