2022ஆம் ஆண்டு சீனச் சர்வதேசச் சேவை வர்த்தகப் பொருட்காட்சி
2022-09-01 10:19:28

2022ஆம் ஆண்டு சீனச் சர்வதேசச் சேவை வர்த்தகப் பொருட்காட்சி ஆகஸ்டு 31ஆம் நாள் முதல் செப்டம்பர் 5ஆம் நாள் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறுகின்றது. 71 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. சீனச் சேவை வர்த்தகத்தின் வேகமான வளர்ச்சியை இப்பொருட்காட்சி காட்டுகின்றது.