பள்ளியில் சுவாரஸ்யமான முதல் பாடம்
2022-09-01 10:17:48

ஆகஸ்டு 31ஆம் நாள், குவாங்துங் மாநிலத்தின் குவாங் சோ நகரில் மாணவர்கள் சாங்லாங் காட்டு விலங்கு பூங்காவுக்குச் சென்று, "பள்ளியின் முதல் பாடத்தை" உற்சாகமாகக் கற்றனர்.