ஷான்தொங் மாநிலத்தில் மீன்பிடிப்புப் பணி மீண்டும் துவக்கம்
2022-09-02 10:44:29

கோடைக்காலத்தின் மீன்பிடிக் கட்டுப்பாட்டுக் காலத்துக்குப் பிறகு, சீனாவின் ஷான்தொங் மாநிலத்தின் மீனவர்கள் செப்டம்பர் முதல் நாள் மீன்பிடிப்புப் பணியில் ஈடுப்படத் துவங்கினர். 2ஆம் நாள் அதிகாலை அவர்கள் பல்வகை மீன்கள், இறால்கள் மற்றும் நண்டுகளுடன் திரும்பினர். உள்ளூர் மக்கள் முன்கூடியே துறைமுகத்துக்குச் சென்று புத்தம் புதிதான கடல் உணவுகளை வாங்கினர்.