சீன விண்வெளிவீரர்கள் அறையிலிருந்து வெளியே செல்வதன் கடமை வெற்றி
2022-09-02 10:08:48

சீனாவின் மனிதர் ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டப்பணி பணியகம் வெளியிட்ட தகவலின்படி, ஷென்சோ 14 விண்கலத்திலுள்ள 2 விண்வெளிவீரர்கள் அறையிலிருந்து வெளியே சென்ற 6 மணி நேரத்துக்குப் பிறகு செப்டம்பர் 2ஆம் நாள் நள்ளிரவு 00:33 மணி அளவில், திட்டமிட்ட கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி அறைக்குத் திரும்பினர்.