சீனாவில் சூப்பரான செயற்கை சந்திரம் தயாரிப்பு
2022-09-02 10:46:05

“சூப்பரான செயற்கை சந்திரம்”என்னும் கலை பொருள் தற்போது சீனாவின் நான்ஜிங் நகரிலுள்ள ஒரு சதுக்கத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் 25 ஆயிரம் பல்ப்கள், 6 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய உலோகத்தாலான பந்து ஒன்றில் வைக்கப்படும். சீனாவின் பாரம்பரிய நிலா விழாவுக்கு முன் இக்கலை பொருள் உருவாக்கப்படும்.