வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் லீ ட்சான்ஷு
2022-09-04 16:14:29

ரஷிய நாடாளுமன்றத்தின் கீழ் அவைத் தலைவர், மங்கோலிய நாடாளுமன்றத் தலைவர், நேபாள நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைத் தலைவர், தென் கொரிய நாடாளுமன்றத் தலைவர் ஆகியோரின் அழைப்பின் பேரில், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டித் தலைவர் லீ ட்சான்ஷு செப்டம்பர் 7 முதல் 17ஆம் நாள் வரை, இந்த நாடுகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும், ரஷியப் பயணத்தின் போது 7ஆவது கிழக்குப் பொருளாதார மன்றக் கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளார்.