ஷாங்காய் மாநகரில் சாக்லேட் உலகம் என்ற பொருட்காட்சி
2022-09-05 10:26:04

செப்டம்பர் 4ஆம் நாள், ஷாங்காய் மாநகரில் சாக்லேட் உலகம் என்ற பொருட்காட்சி நடைபெற்றது. சீனப் பண்டையக்கால ஓவியத்தில் வரையப்பட்ட காட்சி, டைனோசார், டிஸ்னி கோட்டை முதலியவற்றை உருவத்தில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் பொருட்கள் பல சுற்றுலா பயணிகளின் கவத்தை ஈர்க்கின்றன.