சீனச் சர்வதேசச் சேவைப் பொருட்காட்சியின் முதலாவது திறந்த நாள்
2022-09-05 10:24:05

செப்டம்பர் 3ஆம் நாள், பெய்ஜிங்கில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டு சீனச் சர்வதேசச் சேவைப் பொருட்காட்சியின் முதலாவது திறந்த நாளில் ஏராளமான பார்வையாளர்களை வரவேற்றது.