அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள்!
2022-09-06 14:10:27

செப்டம்பர் 4ஆம் நாள் குய் சோ மாநிலத்தில் உள்ள மியாவ் மற்றும் துங் இனத் தன்னாட்சி மாவட்டத்தில் இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில், ஜியாபாங் படிமுறை வயல்களிலுள்ள அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்கதிர்களின் அருமையான காட்சிகளைக் கண்டு ரசியுங்கள்.