டாங்ஷான் நகரில் சர்க்கரை வள்ளிக் கிழங்குகளின் வளர்ச்சி
2022-09-06 14:11:23

செப்டம்பர் 4ஆம் நாள் ஹெபே மாநிலத்தின் டாங்ஷான் நகரில் கிராமவாசிகள், சர்க்கரை வள்ளிக் கிழங்குகளைப் பயிரிட்டு தங்களின் வருமானத்தை அதிகரித்து வருகின்றனர்.