பெங்களூரில் மிகக் கடுமையான வெள்ளப்பெருக்கு
2022-09-06 18:44:50

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் 32 ஆண்டுகளில் காணாத வெள்ளப்பெருக்கு நிகழ்ந்தது. கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், நகரத்தின் போக்குவரத்து பாதிப்படைந்தது. பள்ளிகள் இணைய வகுப்புகளை நடத்தி வருகின்றன. வானிலை முன்னறிவிப்பின் படி, செப்டம்பர் 9 நாள் வரை கனமழை தொடர்ந்து பெய்யும் என இந்திய ஊடகம் 6ஆம் நாள் தகவல் வெளியிட்டது.