புதிய கென்ய அரசுத் தலைவர் லுதோவுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
2022-09-07 18:43:37

கென்ய அரசுத் தலைவராகப் பதவி ஏற்றுள்ள லுதோவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், செப்டம்பர் 7ஆம் நாள்  வாழ்த்து தெரிவித்தார்.

சீன-கென்ய நட்புறவு நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புகள் நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளன. லுதோவுடன் இணைந்து, இரு நாட்டு பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவின் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புகிறேன் என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.