தைவானைப் பயன்படுத்தி சீனாவை தடுக்கும் நடவடிக்கை நிறுத்த வேண்டும்
2022-09-07 18:45:57

தைவானுக்கான ஆயுத விற்பனை குறித்த அமெரிக்காவின் தவறான கருத்து பற்றி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் 7ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

ஒரே சீனா கொள்கையையும் மூன்று சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளையும் அமெரிக்கா பின்பற்ற வேண்டும். தைவானைப் பயன்படுத்தி சீனாவைத் தடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றார்.