நிலா விழாவுக்கான விளக்குகள்
2022-09-07 15:46:28

சீனாவின் பாரம்பரிய விழாவான நிலா விழாவின்போது, விளக்குகளைக் கண்டு மகிழ்வது வழக்கமாகும். தற்போது பல்வேறு இடங்கள் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய வழிமுறையில் தயாரிக்கப்பட்ட பலவித காகித விளக்குகளின் விற்பனை தொடங்கியுள்ளது.