காற்றலைகள் காட்சி
2022-09-13 15:25:00

ஷான்டொங் மாநிலத்தின் ரொங் ட்செங் நகரின் கடற்கரையில், மின்சார உற்பத்தி செய்ய வரிசை வரிசையாக அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள், கடரோர வனத்துடன் அழகான ஓவியம் போன்று உள்ளன.